போலி பாஸ்போட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட புளோராவிற்கு தமிழ் சினிமா படங்களில் நடிக்க நடிகர் சங்கம் தடை விதித்திருந்தது. இத்தடை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
குஸ்தி, கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் புளோரா. இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் ...
ஜெயம் ரவி மற்றும் காங்னா ரானுத் நடிக்கும் தாம் தூம் படத்தை இயக்குகிறார் ஜி.கே.மணிகண்டன். ஜெயம் ரவி நடிக்கும் முதல் ஆக்சன் படமான இப்படத்தின் ஒரு பாடல்காட்சி புகைப்படங்களில் சில உங்கள் பார்வைக்காக
...
நடிகர்கள் பிரபு, கார்த்திக் உள்ளிட்ட நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த நடிகை வினிதா இப்போது அம்மா நடிகையாக நடிக்கிறார்.
ரவி மற்றும் ராஜா ஆகியோர் இயக்கும் எங்க ராசி நல்ல ராசி என்ற காமெடி படத்தில் புதுமுக நடிகை ரிதிமாவிற்கு அம்மாவாக நடிக்க உள்ளார். ...
நிருபர் வலைப்பூவின் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை மம்தா மோகன்தாஸ். வால்பேப்பர் படத்தை ஒருமுறை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்துவிட்டு டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் நண்பர்களே...! ...
சினுக்கு ஆப்பு வைக்கும் தமிழ்சினிமா
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்ததும், கர்நாடகாவில் தமிழ் சினிமாக்கள் ஓடிய தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனை கண்டித்து சென்னையில் தமிழ் திரையுலகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கர்நாடகாவுக்கு எதிரான ...
‘எம் சினிமா’ பட நிறுவனம் தயாரிக்கும் ‘சொல்ல… சொல்ல… இனிக்கும்’ படத்தின் தொடக்க விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி கலந்துகொண்டு படத்தின் நாயகி மதுமிதாவுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கிறார். உடன் கிருத்திகா உதயநிதி.
...
அது ‘அந்த’ டார்ச்சர்-நயனதாரா புது குண்டு!
ஐ.பி.எல்லின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் சிலரது ‘தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கேற்ப’ நடந்து கொள்ள நான் மறுத்து விட்டதாலேயே என்னை டிஸ்மிஸ் செய்து அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றனர் என நயனதாரா பகீர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை சூப்பர் ...
சமீபத்தில் வெளியான ஒரு குத்து பாடலை அடிக்கடி தமிழ் மியூசிக் சேனல்'களில் பார்க்க முடிகிறது, அஞ்சாதே' திரைப்படத்தில் உள்ள 'கத்தால கண்ணால குத்தாத நீ என்ன" என்ற பாடலை தான் சொல்கிறேன். தமிழ்நாட்டின் சூப்பர் ஹிட் குத்து இதுதான் இப்போது. ...
Copyright @Techtamil.in All Rights Reserved.
Blogs/Blog names, Blog contents are copyrighted by its authors/owners. If you see any copyright violation or if you want your blog be removed from Techtamil.in website please email us.