| ஆங்கிலம் துணுக்குகள் 08 (Verb Forms) | ||
| இன்றைய ஆங்கிலம் துணுக்குகள் பகுதியில் ஒரு வினைச்சொல் ஆங்கில மொழியில் எத்தனை வடிவங்களாகப் பயன்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.ஐந்து வடிவங்களாகப் பயன்படுகின்றன. அவைகளாவன:1. Base Form2. Gerund Form3. Third Person Form4. Past Form5. Participle Formஎடுத்துக்காட்டு: "do" எனும் ஒரு ... | ||
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் | ||
| ||
| ஆங்கில பாடப் பயிற்சி 27 (English Pronouns) | ||
| ஆங்கிலத்தில் பெயர்சொற்கள் என்றால் என்ன என்பதை நாம் கடந்தப் பாடங்களில் கற்றுள்ளோம். இன்று சுட்டுபெயர் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.சுட்டுப்பெயர் என்பது ஒரு பெயரை அல்லது பெயர் சொல்லை குறிப்பிடாமல், அவற்றிற்குப் பதிலாக சுட்டிக்காட்டுவதற்கு பயன்படும் சொற்களே "சுட்டுப்பெயர்" என்றழைக்கப்படுகின்றன.உதாரணம்:Sarmilan will ... | ||
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் | ||
| ||
| ஆங்கிலம் துணுக்குகள் 6 (English Language: List of abbreviations) | ||
| இன்றைய ஆங்கிலம் துணுக்குகள் பகுதியில் ஆங்கில கற்கை நெறிகள் தொடர்பிலான சுருக்கப் பயன்பாடுகள் (Abbreviations)பற்றி அறிந்துக் கொள்வோம்.இவை ஆங்கில கற்க நெறிகளுக்கான சுருக்கப் பயன்பாடுகள் ஆகும். நாம் இவற்றை அறிந்துக்கொள்வதுடன் மட்டுமல்லாமல், ஆங்கிலம் கற்க விரும்புகின்றவர்கள் தமக்கு பொருத்தமான ஆங்கில கற்கை ... | ||
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் | ||
| ||
| ஆங்கிலம் துணுக்குகள் 5 (Grammatical Person in English) | ||
| எனக்கும் எனது நண்பனுக்கும் சிறிய வாய்த்தர்க்கம் ஏற்பட்டு சில நாட்கள் ஆகின்றது. நான் அதை மறந்தும் விட்டேன். ஆனால் என் நண்பனோ இதை எமது சக பணியாளர் சர்மிலனிடம் கூறிக்கொண்டிருந்தான்.அப்போது நான் அவனிடம் கேட்டேன்.எனக்கும் உனக்கும் தான் பிரச்சினை, இதை ஏன் ... | ||
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் | ||
|
