Login


பிரிவுகள்/குறிச்சொற்கள்:
keyboardபுதியவை  Advanced

 

 

இன்று | எல்லா தொடுப்புகளும் மொத்த தொடுப்புகள்/கட்டுரைகள்/தலைப்புகள்:38
    புதியவை   | Sort by : புதியவை  Date | Relevance
அடுத்து
Vettaikaran Songs Review
வெறும் குத்துப்பாடல்கள் மட்டுமே இருக்கு, அதுலயும் கேட்கற மாதிரியே இல்லே. விஜய் ஆண்டனிக்கு இது ஒரு கரும்புள்ளி. நினைத்தாலே இனிக்கும் அப்புறம் இப்படியா ஒரு ஆல்பம்.. .. அடப்போங்கய்யா.. குத்துப்பாடல்களை மட்டும் 1) நான் அடிச்சா தாங்க மாட்ட, ...
 அனைத்தும்குறிச்சொல் மேகம்
சேமிக்கவும்    
டி. கே. பி
அழுது அரற்றுகிறது ”தாமல்” !! அமைய முடியவில்லை அதனால் அனுதினம் வருந்தாமல் !! ஊர் பெயர் முன் கொண்ட ஊர்ப்பட்ட பெயருள் ...
 அனைத்தும்குறிச்சொல் மேகம்
சேமிக்கவும்    
உணர்ச்சிகள் -என் வாத்திய இசை !!
நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு சிறிய இசை முயற்சி. எண்பதுகளில் அமைந்த பாடல்களின் வடிவத்தில் இதை இசை அமைக்க முயற்ச்சித்துள்ளேன். கொஞ்சம் அஹிர்பைரவி மற்றும் ஸரசாங்கி ராகத்தின் சாயலில் பாடல் அமைந்துள்ளது.. ...
 அனைத்தும்குறிச்சொல் மேகம்
சேமிக்கவும்    
Interview with Neyveli Santhana Gopalan: Ravi Subramanian
”கொஞ்சமாவது அகம்னு வச்சுக்கலைன்னா கலைகள் பரிமளிக்காது” நேர்கானல்: ரவிசுப்ரமணியன் தஞ்சை மாவட்டம் குடவாசலுக்கு அருகில் உள்ள பருத்தியூர் கிராமத்தில் பிறந்த சந்தான கோபாலனுக்கு பள்ளிக் காலங்களில் தாயின் ஊரான திருச்சியோடும் பரிச்சயம் உண்டு. தகப்பனாரின் மிதிவண்டியில், பின் இருக்கையில் அமர்ந்தவாறு அவரோடு நீண்ட தூரம் ...
 அனைத்தும்குறிச்சொல் மேகம்
சேமிக்கவும்    
இசை விழா - 2008-09
1. ரசித்த அரங்கம்: பார்க்கிங் தொந்திரவு பெரிதும் இல்லாத, ஓங்கி வளர்ந்த மரங்கள் நடுவே அமைந்த அமைதியான சிவகாமி பெத்தாச்சி அரங்கம். குத்தகை எடுத்திருந்தது ப்ரும்மகான சபா. 2. அசத்தும் அரங்கம்: அன்றும், இன்றும் கலைஞர்களையும் ரசிகர்களையும் கவரும் மியூசிக் அகாடெமியின் ...
 அனைத்தும்குறிச்சொல் மேகம்
சேமிக்கவும்    
கானா பிரபாவுக்குப் போட்டியா ரேடியோஸ்பதி புதிர்
இந்த வாரம் நம்ம கானாபிரபா அண்ணாச்சி புதிர் போடாம ஏமாத்துன கோவத்துல... அவருக்குப் போலியா உருவெடுக்குறதா முடிவு பண்ணியாச்சு. அட.. என்னோட பேரைப் போட்டுத்தான்.... அடுத்து அவரு புதிரு போடுறாரோ இல்லையோ.. நம்ம அவருக்குப் போட்டியா களம் எறங்கீற வேண்டியதுதான். ...
 அனைத்தும்குறிச்சொல் மேகம்
சேமிக்கவும்    
Listen to Music from Computer on your Cell Phone with Didiom
With Didiom, you can use your phone to access songs and playlists stored on your computer through wireless streaming. Just download Didiom to your phone and desktop and you'll be ...
 அனைத்தும்குறிச்சொல் மேகம்
சேமிக்கவும்    
சாருகேசி :: நதிகளை இணைக்கும் நாரத கான சபா!
வருடா வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் நாட்டிய விழா நடத்துவது நாரத கான சபாவின் குறிப்பிடத் தகுந்த பணிகளில் ஒன்று. சென்ற ஆண்டு “úக்ஷத்திர பரதம்’ என்ற தலைப்பில் சுமார் ஒரு டஜன் புண்ணிய úக்ஷத்திரங்களை பரதநாட்டிய வடிவத்தில் பாடல்களுடனும், பஜன்களுடனும் ...
 அனைத்தும்குறிச்சொல் மேகம்
சேமிக்கவும்    
வரலாற்று இல்லங்கள்! — சாருகேசி
“சென்னை வாரம்’ தொடர்பாக நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில், மெட்ராஸ் புக் கிளப் நடத்திய நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும், சரித்திர-தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் சித்ரா மாதவன் சென்னையில் அதிகம் அறியப்படாத ஆலயங்கள் பற்றிய உரையும் குறிப்பிடத்தகுந்தவை. வி.ஸ்ரீராம் எழுதி, கலம்க்ரியா பதிப்பித்திருக்கும் “சென்னையின் வரலாறு ...
 அனைத்தும்குறிச்சொல் மேகம்
சேமிக்கவும்    
சக்கரகட்டி இசை மதிப்பீடு
நீண்ட நாட்களுக்குப் பிறகு (அதாவது சிவாஜிக்குப் பிறகு), ஏ.ஆர்.ரகுமான் இசையில் தமிழில் ஓர் திரைப்படம். படத்தின் பாடல்கள் சென்ற வாரம் சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இன்னும் இசைத்தட்டு கைக்கு வரவில்லை. பாடல்களை, ஏதோ ஒரு புண்ணியவான், யூடியூப்பில் வெளியிட்டிருந்தார். அதனை நண்பர் ...
 அனைத்தும்குறிச்சொல் மேகம்
சேமிக்கவும்    
அடுத்து


Copyright @Techtamil.in All Rights Reserved.
Blogs/Blog names, Blog contents are copyrighted by its authors/owners. If you see any copyright violation or if you want your blog be removed from Techtamil.in website please email us.