| முந்தய | அடுத்து |
![]() |
| முந்தைய வேதங்களை மெய்யாக்கும் அரபி மொழியிலான குர்ஆன் |
| இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது. (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும். இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.span style="color: rgb(0, 0, 153);" ... |
|
|
|
![]() |
| வாழ்வின் சுகப் பொருட்கள் அல்லாஹ்வின் சோதனையே! |
| உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான், ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது.span style="color: rgb(0, 0, 153);" (அல்குர்ஆன்: 64:15)/spandiv class="blogger-post-footer"img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30910598-2752164168376785707?l=dailyreadquran.blogspot.com' alt='' //div ... |
|
|
|
![]() |
| கஞ்சத்தனத்திலிருந்து அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டவர்களே வெற்றிப் பெற்றவர்கள்! |
| ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி ... |
|
|
|
![]() |
| அல்லாஹ்வின் எச்சரிக்கை! |
| ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர், எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் ... |
|
|
|
![]() |
| உலக நிகழ்வுகள் எல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே! |
| நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை, மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.span style="color: rgb(0, 0, 153);" (அல்குர்ஆன்: 64:11)/spandiv class="blogger-post-footer"img ... |
|
|
|
![]() |
| உலக வாழ்வில் தீயோராக இருந்தோர் நஷ்டப்படும் நாள்! |
| ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும், ஆனால், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, ஸாலிஹான - நல்ல - அமல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவங்களை அவரை விட்டும் நீக்கி, ... |
|
|
|
![]() |
| நிராகரிக்கும் மனிதனைத் தவிர்த்து அனைத்தும் அல்லாஹ்வை துதி செய்கின்றன! |
| வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்கின்றன, அவனுக்கே ஆட்சி உரியது, இன்னும் புகழனைத்தும் அவனுக்குரியதே, அன்றியும் எல்லாப் பொருட்கள் மீதும் அவன் பேராற்றலுடையவன். span style="color: rgb(0, 0, 153);" (அல்குர்ஆன்: 64:1)/spandiv class="blogger-post-footer"img width='1' height='1' ... |
|
|
|
![]() |
| நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் ஆற்றியோரின் நிரந்தர வாழுமிடம்! |
| (ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும் போதெல்லாம் "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்; ஆனால் ... |
|
|
|
![]() |
| வீண் செலவு செய்து உலக இன்பம் தேடியவர்களின் கூலி! |
| அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், "உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், "ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) ... |
|
|
|
![]() |
| அல்லாஹ்வின் வரம்புகளை மீறும் மனிதனின் அலட்சியம்! |
| மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை ... |
|
|
|