| அடுத்து |
![]() |
| மனிதன் நேர்வழி பெற... |
| (நபியே!) நீர் கூறுவீராக "மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு யாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ... |
|
|
|
![]() |
| முஸ்லிம் - நிராகரிப்போர் இருவருக்கான அல்லாஹ்வின் அழகிய உதாரணம்! |
| மரணம் அடைந்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம் - இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக்கிடக்கிறான்; அதைவிட்டு அவன் வெளியேறவே முடியாது - இவ்விருவரும் சமமாவாரா? இவ்வாறு காஃபிர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய ... |
|
|
|
![]() |
| முஃமினுடைய சகல செயல்களும் அல்லாஹ்வுக்காகவே! |
| நீர் கூறும்; "மெய்யாக என்னுடைய span style="font-weight: bold;"தொழுகையும்/span, என்னுடைய span style="font-weight: bold;"குர்பானியும்/span, என்னுடைய span style="font-weight: bold;"வாழ்வும், /spanஎன்னுடைய span style="font-weight: bold;"மரணமும் /spanஎல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். span style="color: rgb(0, 0, 153);"(அல்குர்ஆன்: 6:162)/spandiv ... |
|
|
|
![]() |
| உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தவர்களின் இறுதி இழிநிலை! |
| அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, "எனக்கு வஹீ வந்தது" என்று கூறுபவன்; அல்லது "அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கி வைப்பேன்" என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய ... |
|
|
|
![]() |
| மரணத்தை வென்ற ஆத்மா உலகில் ஏதேனும் உண்டா? |
| span style="font-weight: bold;"ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்;/span அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து ... |
|
|
|
![]() |
| அல்லாஹ்வின் அனுமதியின்றி மரணம் இல்லை! |
| மேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹவின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம். இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம். நன்றியுடையோருக்கு அதி ... |
|
|
|
![]() |
| முத்தக்கீன்கள் மீது அல்லாஹ்வால் விதியாக்கப்பட்ட கடமை! |
| உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது. (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள் (பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.span style="color: rgb(0, ... |
|
|
|
![]() |
| யூதர்கள் தங்கள் வேதத்தின் மூலம் முன்னரே அறிந்து வைத்திருந்த குர்ஆன் எனும் இறுதி இறை வேதம்! |
| (யூதர்களாகிய) அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் முலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த (வேதமான)து அவர்களிடம் ... |
|
|
|
![]() |
| அல்லாஹ்வை மறுக்கும் கற்பாறையை விட கடின சித்தமுள்ள இதயங்கள். |
| இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன, அவை கற்பாறையைப்போல் ஆயின அல்லது, (அதை விடவும்)அதிகக் கடினமாயின (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. இன்னும், திடமாக அல்லாஹ்வின் ... |
|
|
|
![]() |
| அல்லாஹ்வுக்கு பணிய மறுத்து, அவனுடைய வரம்புகளை மீறி வேதனையை வரவழைத்துக் கொள்வது. |
| இன்னும், (இஸ்ரவேலர்களாகிய அவர்கள்) "மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித் தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் ... |
|
|
|