| அடுத்து |
![]() |
| Theater King Harold Pinter: Indira Parthasarathy |
| நாடகக்காரர்களின் நாடகக்காரர்
_ இந்திரா பார்த்தசாரதி
அண்மையில் கால மான, பிரித்தானிய நாடக ஆசிரியராக உலகம் அறிந்த ஹெரால்ட் பின்டர், ஒரு பன்முகச் சாதனையாளர். கவிஞர், நாவலா ஆசிரியர், கட்டுரையாளர், திஇரைக்கதை உரையாடல் படைப்பாளர், இடதுஇசாரி முற்போக்குச் சிந்தஇனையாளர். அவரை ஒரு தனிமனித இயஇஇக்கம் ... |
|
|
|
![]() |
| Interview with Neyveli Santhana Gopalan: Ravi Subramanian |
| ”கொஞ்சமாவது அகம்னு வச்சுக்கலைன்னா கலைகள் பரிமளிக்காது”
நேர்கானல்: ரவிசுப்ரமணியன்
தஞ்சை மாவட்டம் குடவாசலுக்கு அருகில் உள்ள பருத்தியூர் கிராமத்தில் பிறந்த சந்தான கோபாலனுக்கு பள்ளிக் காலங்களில் தாயின் ஊரான திருச்சியோடும் பரிச்சயம் உண்டு. தகப்பனாரின் மிதிவண்டியில், பின் இருக்கையில் அமர்ந்தவாறு அவரோடு நீண்ட தூரம் ... |
|
Tamil Nadu , Artistes , Carnatic , Classical , December , Interviews , Margali , Margazhi , Margazi , Music , Neiveli , Neyveli , Performance , Ravi Subramanian , Sandhana Gopalan , SandhanaGopalan , Santhana Gopalan , SanthanaGopalan , Season |
|
![]() |
| Interview with Director Sasi |
| நல்ல திரைப்படம் எடுப்பதற்கு மெளனம் போதும்!
- இயக்குநர் சசி
சொல்லாமலே’, ‘ரோஜாக்கூட்டம்’, ‘டிஷ்யூம்’, ‘பூ’ ஆகிய வெவ்வேறு களங்களைக் கொண்ட நான்கு படங் களை இயக்கியவர், இயக்குநர் சசி. எதையும் புதிதாக, இலக்கியச் சாய லோடு சொல்லவேண்டும் என்கிற துடிப்புக் கொண்டவர்; எளிமை ... |
|
Tamil , Amruta , Amrutha , Director , Dishum , Dishyum , poo , Roja koottam , Sasi , Sollaamale , Sollaamaley , Sollamale , Sollamaley |
|
![]() |
| Fiction by Annadurai: Lit Review by Imaiyam |
| அண்ணாதுரை சிறுகதைகள்
- இமையம்
இலக்கியம் என்னுடைய பிரச்னையல்ல; வாழ்இக்கைதான் என்னு டைய பிரச்னை. வாழ்க் கையில் இன்பத்தைப் பெருக்க வேண்டும்; வேதனையைக் குறைக்க வேண்டும். இதுதான் என் இறுதி லட்சியம். ஒரு தெளிவான சமூகக் குறிக்கோள் உள்ள எழுத்தாளன் நான். இந்தச் சமூக ... |
|
Politics , Tamil , Tamil Nadu , Amrutha , Annadhurai , Annadurai , Annathurai , Books , Fiction , Imaiyam , Imayam , Lit , Novels , Reviews , Story |
|
![]() |
| Subam – Sivam: MS Subbulakshmi: Kalki Rajendran: 70 to 7: Part II |
| சுபம்-சிவம் – கல்கி ராஜேந்திரன்: 70 முதல் 7 வரை II
கணேச சாஸ்திாிகள், புது வருஷ பஞ்சாங்கத்துடன் என்னை யும் விஜயாவையும் காண்பதற்கு வந்தார். விஜயா அடிக்கடி பஞ்சாங்கம் பார்த்து பல்வேறு சுபதினங்களை நினைவில் வைத்துக் கொள்வாள். நானோ வெகு அபூர்வமாகத்தான் ... |
|
Tamil Nadu , artists , Faces , Kalki , Meera , Memoirs , MS , names , people , Rajendhiran , Rajendhran , Rajendiran , Rajendran , Rajenthiran , Rajenthran , Shubam , Singers , Sivam , Subam , Subbulakshmi |
|
![]() |
| Kalki Therthal Editorial: India Parliament Elections 2009 |
| அச்சுறுத்தும் இரட்டை அபாயம்! – கல்கி தலையங்கம்
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகளுள் ஒன்றுகூட, நம் நாடு தற்போது எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை களைக் குறித்துப் பேசவில்லை. முதல் பிரச்னை பொருளாதார வளர்ச்சியில் அபாயகரமான பின்னடைவு. இரண்டாவது பிரச்னை, அண்டை நாடான ... |
|
economy , Govt , India , Politics , 2009 , BJP , Congress , Editorial , Elections , Employment , Finance , Issues , Jobs , Kalki , MP , parliament , Therthal |
|
![]() |
| Renowned economist Raja Chelliah passes away |
| பொருளாதார மேதை ராஜா செல்லையா காலமானார்
தமிழகத்தின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரான ராஜா செல்லையா (86) சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
1991-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வரிச் சீரமைப்புக் குழுவின் தலைவராக பணியாற்றினார். தாராளமயமாக்கல் கொள்கையை இந்தியா கடைப்பிடிக்கத் ... |
|
Tamil , Chelliah , Economist , expert , Finance , Fiscal Affairs , IMF , Jesudoss , Madras School of Economics , National Institute of Public Finance and Policy , Padma Vibhushan , PadmaVibushan , Planning Commission , Raja , Value Added Tax , VAT |
|
![]() |
| ‘Why people are afraid of my son Mu Ka Alagiri in Madurai?’: Karunanidhi Explains to Marxists |
| ‘அழகிரியை கண்டு ஏன் இப்படி அஞ்சுகிறார்கள்?’ – கருணாநிதி கேள்வி
சமீபத்திய (இரண்டு வருடம் பழைய) செய்தி:
1. Attack Pandi – Sun TV & Dinakaran Madurai office ransacking: How the innocent employees got butchered? « Tamil ... |
|
Politics , Tamil Nadu , ADMK , Alagiri , Alakiri , Azagiri , Azhagiri , CPM , Dinakaran , DMK , family , Kalainjar , Karunanidhi , Madura , Madurai , Marxists , Mathurai , MDU , MK , MuKa , Njaani , Son , Thinakaran |
|
![]() |
| ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை? |
| கருணாநிதி விளக்கம்
ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுமுகம்
2009-ம் ஆண்டு மே திங்கள் 13-ம் நாள் நடைபெறும் 15-வது நாடாளுமன்றத் ... |
|
Politics , Tamil , Tamil Nadu , Alagiri , Alakiri , Azhagiri , Azhakiri , DMK , Elections , Karunanidhi , Karunanidhy , MK , MP , MuKa , Polls |
|
![]() |
| Panruti Ramachandran thwarted merger of DMK with MGR’s ADMK: Mu Karunanidhi |
| திமுக, அதிமுக இணைவதைக் கெடுத்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் – கருணாநிதி
திமுகவும், அதிமுகவும் இணைய பிஜூ பட்நாயக் மேற்கொண்ட முயற்சிகள் கூடி வந்த வேளையில், பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆர். மனதை மாற்றி அதைக் கெடுத்து விட்டார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முரசொலி அறக்கட்டளை ... |
|
Politics , Tamil , Tamil Nadu , ADMK , Alagiri , Biju , DMDK , DMK , Jayalalita , Jeyalalitha , JJ , Karunanidhi , mgr , MK , MuKa , Panruti , Panruty , Patnaik , Ramachandran , Stalin , Veeramani , Vijaiganth |
|