அறிவிப்பு::தமிழூற்று http://techatmil.in தமிழூற்று :: தமிழர்களின் அறிவுச்சுரங்கம் http://techtamil.in/images/thamizhootru1.png தமிழூற்று :: தமிழர்களின் அறிவுச்சுரங்கம் http://techatmil.in admin@techtamil.in ta Thu, 09 Sep 2010 18:31:19 GMT <![CDATA[ராசி பலன்கள் - அறிவிப்பு]]> http://techtamil.in/redirect.php?itemid=157797
ராசிபலன் ரசிகர்களுக்கு,ராசிபலன் எழுதும் நண்பர் பெருங்குளம் இராமகிருஷ்ணனுக்கு தற்போது ராசிபலன் எழுத முடியாத சூழ்நிலை. இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் அவர் மீண்டும் எழுத தொடங்குவார். காத்திருக்கவும்.அன்புடன்,இட்லிவடை

தேதி:2009-10-05 10:10:00 http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/qGVs0ZJ1nZU/blog-post_05.html

<![CDATA[அறிவிப்பு]]> http://techtamil.in/redirect.php?itemid=157803
( படத்தை கிளிக் செய்தால் பெரிதாக தெரியும் )உங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள்.

தேதி:2009-10-02 11:10:00 http://feedproxy.google.com/~r/Idlyvadai/~3/WT5JQBUtFsA/blog-post_02.html

<![CDATA[அக்டோபர் மாத உலகப்படம்!]]> http://techtamil.in/redirect.php?itemid=162374
உரையாடல் அமைப்பு சார்பாக மாதமொருமுறை உலகப்பட கொண்டாட்டம் என்ற வரிசையில் அக்டோபர் மாத படமாக ’The Legend of 1900’

தேதி:2009-10-01 11:10:00 http://www.luckylookonline.com/2009/10/blog-post.html

<![CDATA['Reservoir Dogs' திரைப்படம் நாடகமாகிறது]]> http://techtamil.in/redirect.php?itemid=160917
Quentin Tarantino இயக்கிய முதல் திரைப்படமான 'Reservoir Dogs' (1992) நாடகமாக சென்னையில் நிகழ்த்தப்படவிருக்கிறது. SRM Sivaji Ganesan Film Institute-ன் உருவாக்கத்தில் மைக்கேல் முத்து இதை இயக்கியிருக்கிறார். சென்னை மியூசியம் தியேட்டரில் செப்டம்பர் 18ந்தேதி இரவு 07.15 மணிக்கும் 19ந்

தேதி:2009-09-17 08:09:00 http://pitchaipathiram.blogspot.com/2009/09/reservoir-dogs.html

<![CDATA[அவசர அதிமுக்கிய அறிவிப்பு]]> http://techtamil.in/redirect.php?itemid=161321
அவசர அதிமுக்கிய அறிவிப்பு மீண்டும் ஒரு அவசர அதிமுக்கிய அறிவிப்பு என் பெயரை பயன்படுத்திக் கொண்டு யாரும் வாசகர்களிடம் அதைச் செய்கிறேன், அதை செய்து காட்டுகிறேன் என்று யாரும் பணம் பறிப்பதாக தெரியவில்லை. அப்படி புகார் ஏதும் வரவில்லை. நான் பிரபலமடையவில்லை

தேதி:2009-09-08 12:09:00 http://ravisrinivas.blogspot.com/2009/09/blog-post_08.html

<![CDATA[சென்னைல இருக்கீங்களா?]]> http://techtamil.in/redirect.php?itemid=161967
நண்பர்களே! நாளையிலிருந்து அதாவது ஆகஸ்ட் மூன்றாம் தேதியிலிருந்து பதினைந்தாம் (பத்தொன்பதிலிருந்து மாற்றப்பட்டுள்ளது) தேதி வரை, ”The Alliance Française of Madras”ல் நம் அருமை நண்பர் CVR அவர்களின் புகைப்படக் கண்காட்சி நடக்கிறது.நீங்கள் சென்னையில் இருந்து, புகைப்படக்

தேதி:2009-08-02 19:08:00 http://www.vettipayal.com/2009/08/blog-post_02.html

<![CDATA[அறிவிப்பு]]> http://techtamil.in/redirect.php?itemid=158656
பொன்னியின் செல்வன் குழுமம் நடத்தும் கோலாகல கொண்டாட்டம் ஆகஸ்ட் 15 மற்றும் 16 தேதிகளில் சென்னையில் நடைபெறுகின்றது. பொன்னியின் செல்வன் ஆர்வலர்களுக்கு இந்த விழா நிச்சயம் பிடித்தமானதாக இருக்கக்கூடும்.விழா பற்றிய தகவல்கள் இந்த தளத்தில் இருக்கின்றன -

தேதி:2009-07-26 14:07:00 http://krishchandru.blogspot.com/2009/07/blog-post_26.html

<![CDATA[கிழக்கு பாட்காஸ்ட் - ஆஹா FMல்.]]> http://techtamil.in/redirect.php?itemid=158024
ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமை மதியம் 12 மணி முதல் 1 மணி வரை, கிழக்கு பாட்காஸ்ட் என்னும் ஒரு புதிய நிகழ்ச்சி நாளை முதல் ஒலிபரப்பாகும்.எப் எம் என்றாலே வெறும் திரைப்பாடல்கள் என்கிற அளவில் பழக்கப்பட்டுப்போய்விட்ட பண்பலையில் ஒரு மாறுதலான

தேதி:2009-07-25 10:07:00 http://nizhalkal.blogspot.com/2009/07/fm.html

<![CDATA[கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - முதாளித்துவ பயங்கரவாதம் - ஒத்திவைப்பு]]> http://techtamil.in/redirect.php?itemid=158026
சில தவிர்க்கமுடியாத காரணங்களால், இன்று நடைபெறுவதாக இருந்த ‘முதலாளித்துவ பயங்கரவாதம்’ என்னும் தலைப்பிலான கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. நடைபெறப்போகும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். தடங்கலுக்கு வருந்துகிறோம்!

தேதி:2009-07-21 02:07:00 http://nizhalkal.blogspot.com/2009/07/blog-post_4888.html

<![CDATA[கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - முதலாளித்துவ பயங்கரவாதம்]]> http://techtamil.in/redirect.php?itemid=158033
பயங்கரவாதம் என்றதும் தோழர்கள்தான் பேசப்போகிறார்கள் என்று தெரிந்திருக்கும் என நான் எழுதினால் நான் தேவையில்லாமல் தோழர்களை கிண்டல் செய்வதாக கமெண்ட்டுவார்கள். எனவே மாற்றிச் சொல்கிறேன். தோழர்கள் வந்தாலே பயங்கரவாதம் பற்றிப் பேசுவார்கள் என்று நீங்கள் யூகித்தது சரிதான். (நல்ல எண்ணத்தில்தான்!) முதலாளித்துவ

தேதி:2009-07-10 14:07:00 http://nizhalkal.blogspot.com/2009/07/blog-post.html

<![CDATA[அறிவிப்பு]]> http://techtamil.in/redirect.php?itemid=161335
அறிவிப்புகடந்த பத்து நாட்களாக பயணங்கள், பயணங்களுக்கான ஏற்பாடுகள், கருத்தரங்குகள் என்றுபொழுது கழிந்தது. வலைப்பதிவிடவோ, தமிழ் வலைப்பதிவுகளை படிக்கவோ அதிக நேரமில்லாது போனது. மின்னஞ்சல்களை மட்டும் ஒரளவு படிக்க முடிந்தது. இணையத்தில் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. இந்த வார இறுதிவரை வேறு

தேதி:2009-05-27 12:05:00 http://ravisrinivas.blogspot.com/2009/05/blog-post_27.html

<![CDATA[கலைஞர் மருத்துவமனையில் அனுமதி !]]> http://techtamil.in/redirect.php?itemid=164246
தமிழக முதல்வர் டாக்டர்.கருணாநிதி உடல்நலக்குறைவினால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.கடுமையான முதுகுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேதி:2009-05-03 07:05:00 http://milakaai.blogspot.com/2009/05/blog-post_03.html

<![CDATA[Jade dies on Mother's Day]]> http://techtamil.in/redirect.php?itemid=164253
Jade Goody, the reality television star who was suffering from cervical cancer has died.

தேதி:2009-03-22 10:03:00 http://milakaai.blogspot.com/2009/03/jade-dies-on-mothers-day.html

<![CDATA[சென்னை - சனவரி 18, தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை]]> http://techtamil.in/redirect.php?itemid=162772
நாளை மறுநாள், சனவரி 18 அன்று, சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை

தேதி:2009-01-16 14:01:00 http://tamilwikipedia.blogspot.com/2009/01/18.html

<![CDATA['கவிஞர்களின் பார்வையில் அண்ணா' நூல் வெளியீடு]]> http://techtamil.in/redirect.php?itemid=163677
சோலை பதிப்பகம்சோலை தமிழினியன் தொகுத்த'கவிஞர்களின் பார்வையில் அண்ணா'(100 கவிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு கவிதை தொகுப்பு)வெளியீட்டு விழா அழைப்பிதழ் !!!!நாள் : 28 - 12 - ௧2௨008மாலை

தேதி:2008-12-22 16:12:00 http://tamilbookreview.blogspot.com/2008/12/blog-post_22.html

<![CDATA[என்ன செய்யலாம்? - தமிழ்வணிகத்தின் கட்டுரைப்போட்டி]]> http://techtamil.in/redirect.php?itemid=163679
விஷூவல் மீடியா குழுமத்தால் நிர்வகிக்கப்படும் வணிகத் தகவல்களின் பெட்டகம் "தமிழ் வணிகம்" இணையத் தளம். வர்த்தகம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தங்கத் தமிழில் தடையில்லாமல் பரப்புவது எங்களின் முதன்மை நோக்கம். மென்பொருட்கள் உருவாக்கம், இணையத் தள வடிவமைப்பு, பயன்தரும் நட்புத் தளங்களைத்

தேதி:2008-12-18 11:12:00 http://tamilbookreview.blogspot.com/2008/12/blog-post_18.html

<![CDATA[‘ஜுராசிக் பார்க்’ நாவலாசிரியர் க்ரைட்டன் மறைவு]]> http://techtamil.in/redirect.php?itemid=153891
ஜுராசிக் பார்க் உட்பட்ட பல பிரபல ஆங்கில நாவல்களை எழுதிய நாவலாசிரியர் மைக்கிள் க்ரைட்டன் புற்று நோயினால் இன்று காலமானார். அவருக்கு வயது 66. Family: Michael Crichton dies of cancer | Michael Crichton, dead at 66 குறிச்சொற்கள்: எழுத்தாளர், நாவல்,

தேதி:2008-11-05 14:38:48 http://satrumun.com/2008/11/05/%e2%80%98%e0%ae%9c%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e2%80%99-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a/

<![CDATA[இட்லிவடை - 5 ஆண்டுகள் !!]]> http://techtamil.in/redirect.php?itemid=151657
இட்லிவடை 5 ஆண்டுகள் பற்றி ...நண்பர்களுக்கு வணக்கம்,

தேதி:2008-10-20 06:45:00 http://idlyvadai.blogspot.com/2008/10/5_20.html

<![CDATA[இட்லிவடை அறிவிப்பு]]> http://techtamil.in/redirect.php?itemid=150743
இட்லிவடை பற்றி முக்கிய அறிவிப்புஇட்லிவ்டை மூட போவதாக நீங்கள் கேள்விப்பட்டிருந்தீர்கள் என்றால் அது ஐ.சி.ஐ.சி வங்கி திவால் மாதிரி வெறும் வந்ததிதான் :-)"வலைப்பதிவு உலகத்திலிருந்து நான் ஓடிப்போக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த

தேதி:2008-10-14 04:03:00 http://idlyvadai.blogspot.com/2008/10/blog-post_4641.html

<![CDATA[இட்லிவடை அறிக்கை]]> http://techtamil.in/redirect.php?itemid=150726
சில நாட்கள் ஓய்விற்கு பிறகு மீண்டும் இட்லிவடை!. அதற்குள் இட்லிவடை ஓடிவிட்டார் என்று செய்திகள்... ஐ.சி.ஐ.சி வங்கி திவால் மாதிரி அவை வெறும் வந்ததிகள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்."வலைப்பதிவு உலகத்திலிருந்து நான் ஓடிப்போக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த

தேதி:2008-10-14 03:45:00 http://idlyvadai.blogspot.com/2008/10/blog-post_14.html