dailyreadquran::தமிழூற்று http://techatmil.in தமிழூற்று :: தமிழர்களின் அறிவுச்சுரங்கம் http://techtamil.in/images/thamizhootru1.png தமிழூற்று :: தமிழர்களின் அறிவுச்சுரங்கம் http://techatmil.in admin@techtamil.in ta Thu, 11 Mar 2010 20:04:09 GMT <![CDATA[மனிதன் நேர்வழி பெற...]]> http://techtamil.in/redirect.php?itemid=165298
(நபியே!) நீர் கூறுவீராக "மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு யாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் -

தேதி:2009-12-13 02:04:00 http://dailyreadquran.blogspot.com/2009/12/blog-post_13.html

<![CDATA[முஸ்லிம் - நிராகரிப்போர் இருவருக்கான அல்லாஹ்வின் அழகிய உதாரணம்!]]> http://techtamil.in/redirect.php?itemid=165299
மரணம் அடைந்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம் - இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக்கிடக்கிறான்; அதைவிட்டு அவன் வெளியேறவே முடியாது - இவ்விருவரும் சமமாவாரா? இவ்வாறு காஃபிர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய

தேதி:2009-12-12 02:01:00 http://dailyreadquran.blogspot.com/2009/12/blog-post_12.html

<![CDATA[முஃமினுடைய சகல செயல்களும் அல்லாஹ்வுக்காகவே!]]> http://techtamil.in/redirect.php?itemid=165300
நீர் கூறும்; "மெய்யாக என்னுடைய span style="font-weight: bold;"தொழுகையும்/span, என்னுடைய span style="font-weight: bold;"குர்பானியும்/span, என்னுடைய span style="font-weight: bold;"வாழ்வும், /spanஎன்னுடைய span style="font-weight: bold;"மரணமும் /spanஎல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். span style="color: rgb(0, 0, 153);"(அல்குர்ஆன்: 6:162)/spandiv

தேதி:2009-12-11 02:17:00 http://dailyreadquran.blogspot.com/2009/12/blog-post_11.html

<![CDATA[உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தவர்களின் இறுதி இழிநிலை!]]> http://techtamil.in/redirect.php?itemid=165301
அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, "எனக்கு வஹீ வந்தது" என்று கூறுபவன்; அல்லது "அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கி வைப்பேன்" என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய

தேதி:2009-12-10 02:11:00 http://dailyreadquran.blogspot.com/2009/12/blog-post_10.html

<![CDATA[மரணத்தை வென்ற ஆத்மா உலகில் ஏதேனும் உண்டா?]]> http://techtamil.in/redirect.php?itemid=165302
span style="font-weight: bold;"ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்;/span அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து

தேதி:2009-12-09 02:01:00 http://dailyreadquran.blogspot.com/2009/12/blog-post_09.html

<![CDATA[அல்லாஹ்வின் அனுமதியின்றி மரணம் இல்லை!]]> http://techtamil.in/redirect.php?itemid=165303
மேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹவின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம். இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம். நன்றியுடையோருக்கு அதி

தேதி:2009-12-08 02:12:00 http://dailyreadquran.blogspot.com/2009/12/blog-post_08.html

<![CDATA[முத்தக்கீன்கள் மீது அல்லாஹ்வால் விதியாக்கப்பட்ட கடமை!]]> http://techtamil.in/redirect.php?itemid=165304
உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது. (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள் (பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.span style="color: rgb(0,

தேதி:2009-12-07 02:17:00 http://dailyreadquran.blogspot.com/2009/12/blog-post_07.html

<![CDATA[யூதர்கள் தங்கள் வேதத்தின் மூலம் முன்னரே அறிந்து வைத்திருந்த குர்ஆன் எனும் இறுதி இறை வேதம்!]]> http://techtamil.in/redirect.php?itemid=165305
(யூதர்களாகிய) அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் முலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த (வேதமான)து அவர்களிடம்

தேதி:2009-12-06 02:25:00 http://dailyreadquran.blogspot.com/2009/12/blog-post_06.html

<![CDATA[அல்லாஹ்வை மறுக்கும் கற்பாறையை விட கடின சித்தமுள்ள இதயங்கள்.]]> http://techtamil.in/redirect.php?itemid=165306
இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன, அவை கற்பாறையைப்போல் ஆயின அல்லது, (அதை விடவும்)அதிகக் கடினமாயின (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. இன்னும், திடமாக அல்லாஹ்வின்

தேதி:2009-12-05 02:20:00 http://dailyreadquran.blogspot.com/2009/12/blog-post_05.html

<![CDATA[அல்லாஹ்வுக்கு பணிய மறுத்து, அவனுடைய வரம்புகளை மீறி வேதனையை வரவழைத்துக் கொள்வது.]]> http://techtamil.in/redirect.php?itemid=165307
இன்னும், (இஸ்ரவேலர்களாகிய அவர்கள்) "மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித் தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக்

தேதி:2009-12-04 02:13:00 http://dailyreadquran.blogspot.com/2009/12/blog-post_04.html

<![CDATA[தீயவர்களைத் தவிர வேறு யாரையும் அல்லாஹ் வழிகேட்டில் ஆக்குவதில்லை!]]> http://techtamil.in/redirect.php?itemid=165308
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள். ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, "இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?" என்று

தேதி:2009-12-03 02:09:00 http://dailyreadquran.blogspot.com/2009/12/blog-post_03.html

<![CDATA[அல்லாஹ்வாகிய அந்த கருணையாளனுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்!]]> http://techtamil.in/redirect.php?itemid=165309
அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். span style="color:

தேதி:2009-12-02 02:05:00 http://dailyreadquran.blogspot.com/2009/12/blog-post_02.html

<![CDATA[நன்னெறி நூலும், பின்பற்றத்தக்க இறைத்தூதரும்!]]> http://techtamil.in/redirect.php?itemid=165310
(அல்லாஹ்வாகிய) அவன்தான், எழுதப்படிக்கத் தெரியாத மக்களிடம் அவனுடைய வசனங்களைப் படித்துக் காட்டி அவர்களைத் தூய்மையாக்கி, அவர்களுக்கு நெறி நூலையும் (அல்குர்ஆன்) விவேகத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான். அவர்களோ அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.span style="color: rgb(0, 0,

தேதி:2009-12-01 02:28:00 http://dailyreadquran.blogspot.com/2009/12/blog-post.html

<![CDATA[அல்லாஹ்வின் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுவோரின் இறுதி முடிவு!]]> http://techtamil.in/redirect.php?itemid=165311
அன்றி யார் (நம்முடைய வாக்குகளை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முற்படுகிறார்களே, அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அ(ந்நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.span style="color: rgb(0, 0, 153);" (அல்குர்ஆன்: 2:39)/spandiv class="blogger-post-footer"img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30910598-6240141738509725577?l=dailyreadquran.blogspot.com' alt='' //div

தேதி:2009-11-30 02:17:00 http://dailyreadquran.blogspot.com/2009/11/blog-post_30.html

<![CDATA[இறை அத்தாட்சிகளை இறைவனாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!]]> http://techtamil.in/redirect.php?itemid=165312
இரவும், பகலும் சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது (சிரவணக்கம்) செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள். span style="color: rgb(0, 0, 153);"(அல்குர்ஆன்:41:37)/spandiv class="blogger-post-footer"img width='1'

தேதி:2009-11-29 02:11:00 http://dailyreadquran.blogspot.com/2009/11/blog-post_29.html

<![CDATA[நேரான வழி!]]> http://techtamil.in/redirect.php?itemid=165313
(நபியே!) நீர் கூறுவீராக, இதுவே எனது (நேரான) வழியாகும். நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றிவோரும் இருக்கிறோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் (அவனுக்கு) இணைவைப்போரில் உள்ளவனுமல்ல. span style="color: rgb(0, 0,

தேதி:2009-11-28 02:02:00 http://dailyreadquran.blogspot.com/2009/11/blog-post_28.html

<![CDATA[அறிவுடைய சமூகங்களுக்கான அத்தாட்சிகள்!]]> http://techtamil.in/redirect.php?itemid=165314
மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானத்திலிருந்து அருள் மாரியை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.span style="color: rgb(0, 0,

தேதி:2009-11-27 02:17:00 http://dailyreadquran.blogspot.com/2009/11/blog-post_27.html

<![CDATA[அல்லாஹ்வின் அரஃபாத் தின பிரகடனம்!]]> http://techtamil.in/redirect.php?itemid=165264
p style="line-height: 200%; text-align: left;"span style="background-color: rgb(255, 255, 255);"span style="color: rgb(0, 0, 255);"strongspan style="font-weight: normal;font-size:100%;" span style="color: rgb(0, 0, 0);"இன்றைய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்கு நான் பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் என்னுடைய அருட்கொடையையும்

தேதி:2009-11-26 02:00:00 http://dailyreadquran.blogspot.com/2009/11/blog-post_26.html

<![CDATA[தீர்ப்பு நாளின் கைசேதமே...]]> http://techtamil.in/redirect.php?itemid=165265
அதற்கு பலஹீனர்களாகக் கருதப் பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், "அப்படியல்ல! நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்" என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும் போது இந்தக் கைசேதத்தை

தேதி:2009-11-25 02:02:00 http://dailyreadquran.blogspot.com/2009/11/blog-post_25.html

<![CDATA[வெற்றி பெறும் அல்லாஹ்வின் கூட்டத்தினர்!]]> http://techtamil.in/redirect.php?itemid=165266
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே, (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப்

தேதி:2009-11-24 02:04:00 http://dailyreadquran.blogspot.com/2009/11/blog-post_24.html